அகோரன்



இப்படத்தை பார்க்கும் போது - எனக்கு
கவிதை வருகிறது - எனது நண்பனுக்கு
கண்ணீர் வருகிறது - என்னுள்
இக்காட்சி சில வார்த்தைகளை
தேடுகிறது - என் நண்பனுக்குள்
சில வாழ்க்கைகளைத்
தேடுகிறது - அகோரன்
பலருக்கு நாளேட்டு குறிப்பாக இருந்தாலும் - சிலருக்கு
அது நாட்குறிப்பு தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக